மதிப்பிற்குரிய வாசகர்களுக்கு வணக்கம் - மன்றம்
Thursday, 2017-01-19, 11:46 AM
Welcome Guest | RSS
தமிழ் கல்வி
Statistics
Login form
Login:
Password:
Search
[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Page 1 of 11
மன்றம் » தமிழ் கல்வி » அறிவுப்புக்கள் » மதிப்பிற்குரிய வாசகர்களுக்கு வணக்கம் (தமிழ் கல்வி மன்றத்தில் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி)
மதிப்பிற்குரிய வாசகர்களுக்கு வணக்கம்
AdminDate: Wednesday, 2009-07-08, 6:36 PM | Message # 1
Private
Group: Administrators
Messages: 1
Reputation: 0
Status: Offline
மதிப்பிற்குரிய வாசகர்களுக்கு வணக்கம் !

தமிழ் கல்வி மன்றத்தில் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி. தினம் தினம் மாற்றத்திற்குள்ளாகும் இந்த தகவற்தொழில்நுட்ப துறையில்,நாம் ஒன்றை கற்றுவிட்டு எம்மை நாமே அதன் அடுத்த வடிவத்திற்கு மேம்படுத்திக் கொள்ளாவிட்டால், இந்த தொழில்நுட்ப சமூகம் எம்மை ஓரம் கட்டிவிடும்.

இன்று எம் தேசத்தில் தகவல் தொழில்நுட்பத்தில் சமுதாயத்தின் தாகத்தை தணிப்பதற்கு தேவை நிறையவே இருக்கிறது. நாம் வழங்கும் தகவல்களின் ஊடாக நுட்பத்தினை அடைவதே எமது பிரதான நோக்கு.பதிவுகளை படிப்பதோடு மட்டும் நில்லாது உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களையும் தெரிவிக்க மறவாதீர்கள்

ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன.

நாம் தெரிந்து கொண்டவை அனைத்தும் எமக்கு மட்டுமே உரியன அல்ல. அவை இந்த சமுதாயத்திற்கே உரித்தானவை. அவற்றை எம் சமுதாயத்தின் தெரிந்து கொள்ளாத பகுதியினருக்கு தெரியப்படுத்த வேண்டியது நம் எல்லோரதும் கடமை. எனவே தகவல் தொழில் நுட்பம் சார்ந்த உங்கள் படைப்புகளை எமக்கு அனுப்பி மற்றவர்களினை அவை சென்றடைய வழி செய்யுங்கள். இதன் மூலம் உங்கள் வளம் பெருகுமே அன்றி குறையாது. உங்கள் தகவல்கள் பெறுமதியானவை என்று எமக்கு தெரியும். உண்மையான தகவல்களை, உங்களுக்கு தெரிந்தவற்றை எமது இணையத்தில் பதிவீர்கள் என நம்புகிறோம்.
நன்றி.

 
மன்றம் » தமிழ் கல்வி » அறிவுப்புக்கள் » மதிப்பிற்குரிய வாசகர்களுக்கு வணக்கம் (தமிழ் கல்வி மன்றத்தில் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி)
Page 1 of 11
Search: