Sunday, 2024-12-01, 10:11 AM
Welcome Guest | RSS
தமிழ் கல்வி
Section categories
தெரிந்து கொள்ளுங்கள் [2]
புதிர்கள் / பழமொழிகள் [1]
கணணி / இணையம் [0]
உடல் நலன் / மருத்துவம் / பாலியல் [0]
தொழில் நுட்பம் [0]
Statistics

Total online: 1
Guests: 1
Users: 0
Login form
Search
Main » Articles » பொதுஅறிவு தகவல் » தெரிந்து கொள்ளுங்கள்

மனித பொது அறிவுத் தகவல்கள்


  1. சராசரி மனிதனின் குருதியின் அளவு - 5.5 லீற்றர்
  2. மனித உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லீற்றர்
  3. சராசரி மனிதன் ஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லீற்றர்
  4. மனித உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோமீற்றர்
  5. மனித உடலில் மிகவும் குளிரான பகுதி - மூக்கு
  6. மனித உடலில் வியர்க்காத உறுப்பு - உதடு
  7. மனித உடலின் சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள்
  8. இறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள்
  9. மனித நகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம்
  10. மனித உடலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை  - 200 000
Category: தெரிந்து கொள்ளுங்கள் | Date: 2009-07-14
Views: 1245
Vote please
|
Total comments: 0
Name *:
Email *:
Code *: